சினிமா2 days ago
அஜித்துடன் நேரடி போட்டிக்கு தயங்காத தனுஷ்: வைரலாகும் புதிய போஸ்டர்!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்கு வெளியேற வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தாமதமடைந்து தற்போது வெளியாகிறது. இதை கொண்டாட ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்....